होम
सवाल
दुकान
वीडियो
प्रोफ़ाइल
வாத்து ,வான்கோழி, கோழி, இவற்றை ஒன்றாக வளர்த்தால் நோய் தொற்று அதிகமாக வரும் என கூறுகிறார்கள் இது உண்மையா, மேலும் வெள்ளை கரைசல் கோழிகளுக்கு அதிகமாக வருகிறது இதை தடுக்க இயற்கை வைத்தியம் உண்டா? எனது தோட்டத்தில் வான்கோழி வாத்து கோழி வகைகள் உள்ளன.